Tuesday, March 3, 2009

குழப்பம்






நீ என் அருகில்

இருக்கும் போதெல்லாம்

எனக்கிருக்கும் ஒரே குழப்பம்

நான் யார் பேச்சை கேட்பது

உன் கண்களின் பேச்சையா ?

உன் உதடுகளின் பேச்சையா ?




5 comments:

  1. na kulapappam illamal solkiren unga kavithai very nice

    ReplyDelete
  2. ofcourse eyes sir at many places they speak d truth.by d way by whom were u disturbed........

    ReplyDelete
  3. nalla rasikura mari iruku arul.enaku romba pidichudu

    ReplyDelete
  4. nalla rasikura mari iruku arul.enaku romba pidichudu.neenga kaiyalum vidam enaku pidichirku.
    regards,
    c.santhi

    ReplyDelete
  5. naala kavithai

    regards
    s.jagadesh

    ReplyDelete