முன்பு
காசை தண்ணீர் போல்
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
ஊதாரி என்பார்கள்
இனி
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
கருமி என்பார்கள்
முன்பு
பாலில் தண்ணீர் கலந்தால் குற்றம்
இனி
தண்ணிரில் பால் கலந்தால் பெருங்குற்றம்
செய்திகள் இப்படி வரலாம்
தண்ணீர் கடத்திய அமைச்சர்
தனி சிறையில் அடைப்பு
தண்ணீர் கடத்தல் தடுக்க
தனி படை அமைப்பு
சமுகம் இப்படி மாறலாம்
குடத்தில் தண்ணீர் இருந்தால் பணக்காரர்
தொட்டியில் தண்ணீர் இருந்தால் லட்சாதிபதி
குளம் வைத்திருந்தால் கோடிஸ்வரன்
குடத்தில் தண்ணீர் இருந்தால் பணக்காரர்
தொட்டியில் தண்ணீர் இருந்தால் லட்சாதிபதி
குளம் வைத்திருந்தால் கோடிஸ்வரன்
புத்திசாலிகள் வங்கியில்
தண்ணிரை டெப்பாசிட் செய்வார்கள்
மக்கள்
இரத்தம் சிந்தினால் அல்ல
தண்ணீர் சிந்தினால் மட்டும்
கண்ணீர் விடுவார்கள்
இரத்தம் சிந்தினால் அல்ல
தண்ணீர் சிந்தினால் மட்டும்
கண்ணீர் விடுவார்கள்
இந்த இழி நிலை தடுக்க
மரங்களை வளர்த்து
வேர்களால் வேலி
அமைப்போம்
தண்ணிரை காக்க
நாளைய சமுகத்தின்
கண்ணிரை போக்க.......
மரங்களை வளர்த்து
வேர்களால் வேலி
அமைப்போம்
தண்ணிரை காக்க
நாளைய சமுகத்தின்
கண்ணிரை போக்க.......
.
ReplyDeleteநல்ல கவிதை நண்பா..இதுதானே இன்றைய சூழ்நிலை.. யூத் விகடனில் வெளியாகி உள்ளது.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteit was nice of u to take up this topic since world's water day is coming up on april 18th gud thought arul
ReplyDeleteThank you for your comments Malini
ReplyDeleteகார்த்திகை பாண்டியன் உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ReplyDeleteVery Nice Lines and It makes awareness of the water usage.
ReplyDeleteplease correct spelling of last two lines.
Venkat.T
natukuromba theavaiyana visayam.neenga kaiyanda murai aeleeya makkalukum purium padi irundadu iduvayae unpadain sirapu.
ReplyDeleteRegards,
c.santhi
Excellent Arul!!
ReplyDeleteAvasiyam mana ondruu makkalin parvaiku nalaiya samuthaiyathin vazhvin viidhai ungal kavidhai.
ungall kavi pani vetri pera Vazhthukal
Anbudan
M@nie
Tks a lot Mani
ReplyDeletevery nice kavidhai
ReplyDeletenice and quite natural words, you are a very positive thinker, keep it up.............. all young people must know about the value of water... i wish you all the best for your bright future pa, keep rocking..........
ReplyDeleteThank a lot Ranjini your comments also very positve for me
ReplyDeleteTks lavanya nice comments
ReplyDeletenalla irukku thodaravum.
ReplyDeletek.pandiaraj.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteMy name is Arul only but na neenga ninaikura arul illa ok va
ReplyDelete