Monday, March 2, 2009

கட்டுப்பாடு


திரியில் எரிந்தால்
அது தீபம்
திரிந்து எரிந்தால்
அது தீ !

அமைதியாய் ஓடினால்
அது ஆறு
அடங்காமல் ஓடினால்
அது வெள்ளம்

நண்பா நீ
தீயின் சக்தி கொண்ட
தீபமாய் இரு

வெள்ளத்தின் வீரியம் கொண்ட
ஆறாய் இரு

4 comments:

  1. Best Sentense of Message

    ReplyDelete
  2. it was a nice advice arul it made me think in comparing with the words also.iam taking care of my words sir

    ReplyDelete
  3. muyandru kondae irupadal endrum enaku tholvigal illai endra line ennai megavum kavarndadu. ungaloda introductionla irundu ungoloda characterai arindaen.
    Regards,
    c.santhi

    ReplyDelete