Tuesday, March 3, 2009

என்ன மாயமோ


நீ ஒவ்வொரு முறையும்
சின்னதாய் தலைசாய்த்து
புன்னகைக்கும் போதெல்லாம்
நான் உன் வசம் முழுதாய்
சாயும் மாயம் நடக்கிறது !

2 comments:

  1. it is a cute kavithai arul

    ReplyDelete
  2. ippodu palaradu kangal ungal vasam arul.maelum valara valtukal.

    ReplyDelete