எல்லா மரங்களும்
கைகளை நீட்டி இருக்கிறது
எடுப்பதற்கு அல்ல
கொடுப்பதற்கு
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே
கைகளை நீட்டி இருக்கிறது
எடுப்பதற்கு அல்ல
கொடுப்பதற்கு
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே
எந்த மரமும் அடுத்த மரத்தின்
கிளை உடைப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே
கிளை உடைப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே
எந்த மரமும் சும்மா இருப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
தான் உயரே செல்ல செல்ல
தன் மண்ணின் மிது
பற்றை அதிகமாக்கி
கொள்வது மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
தான் உயரே செல்ல செல்ல
தன் மண்ணின் மிது
பற்றை அதிகமாக்கி
கொள்வது மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
கோவிலில் வளர்ந்தாலும்
சர்ச்சில் வளர்ந்தாலும்
மசூதியில் வளர்த்தாலும்
மரங்களுக்கு மதம் பிடிப்பதில்லை
மரம் மரமாகவே இருக்கிறது
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
உலகில் முதலில்
முழு உடல் தானம்
செய்தது மனிதன் இல்லை
மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
sindanai saiya vaitadu maram agavadu pirandu irukalam endru
ReplyDeleteஎந்த மரமும் அடுத்த மரத்தின்
ReplyDeleteகிளை உடைப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே
கோவிலில் வளர்ந்தாலும்
சர்ச்சில் வளர்ந்தாலும்
மசூதியில் வளர்த்தாலும்
மரங்களுக்கு மதம் பிடிப்பதில்லை
மரம் மரமாகவே இருக்கிறது
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே fantastic arul romba nalla iruku.
regards,
c.santhi